Map Graph

பாடாங் ஜாவா கொமுட்டர் நிலையம்

சா ஆலாம் பாடாங் ஜாவா பகுதியில் அமைந்துள்ள கொமுட்டர் தொடருந்து நிலையம்

பாடாங் ஜாவா கொமுட்டர் நிலையம் ; சீனம்: 巴当爪哇) என்பது மலேசியா, சிலாங்கூர், மாநிலத்தில் சா ஆலாம் பாடாங் ஜாவா பகுதியில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும்.

Read article
படிமம்:Padang_Jawa_Railway_Station.JPG